மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி கத்தார் தேசிய நூலகத்தில்: விழுமியம் சஞ்சிகை கையளிப்பு

Date:

தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போதைய கத்தார் பயணத்தின் போது கத்தார் தேசிய நூலகத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த மூத்த நூலகர் துபைல் அவர்களை சந்தித்ததுடன், விழுமியம் சஞ்சிகையை வழங்கினார்.

அதற்கு முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றிருந்த போது, தமிமுன் அன்சாரிக்கு விழுமியம் சஞ்சிகையை அதன் ஆசிரியர் குழுவினர் கையளித்தனர்.

இதை தமிழ் வருகையாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் முன்னணி நூலகங்களின் பணிகள், கல்வி வளர்ச்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழர்கள் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...