சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை

Date:

சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து  பதுளை, அனுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, புத்தாண்டு முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பும் மக்களுக்காக 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...