அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல் வழங்க நடவடிக்கை

Date:

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த கொடுப்பனவு  பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025 வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கொடுப்பனவுகளும் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 1,737,141 குடும்பங்களுக்கு ரூ. 12.63 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...