முஸ்லிம் பாடசாலைகளுக்கு அரபா தினத்தில் விடுமுறை

Date:

முதலாம் தவணை இன்றுடன் முடிவடைந்து 28ஆம் திகதி 2ஆம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க 26,27 ஆம் திகதிகள் சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைக்கான விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் பணிப்பாளர் மேஜர் டி.நசுமுதீன் அறிவித்துள்ளார்.

இதன்படி ஹஜ் பெருநாளுக்கு முந்திய தினமான 6ஆம் திகதியும் (அரபா தினம்) 9ஆம் திகதியும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

26, 27 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள் வழமைப்போல நடைபெறும்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...