முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை நிகழ்வுகள் (படங்கள்)

Date:

அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நேற்று (30) தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஈரானுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா சபையின் தலைவருமான, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் PC, அவர்களும் சிறப்பு அதிதியாக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர் (JP) அவர்களும் சிறப்பு பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம். ஸாபிர் அவர்களும் கலந்துகொண்டனர்.

ஏராளமான சமூப் பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் படங்கள் கீழே..

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...