ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Date:

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக 27 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பிலான விபரங்களை வெளியிட தவறியமை தொடர்பில் அவருக்கு இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் அதனை தாக்கல் செய்தது. கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட செயலாளராகவும் செயற்ப்பட்டுள்ள குறித்த பிரதிவாதிக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சவூதி-துருக்கி-பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் : அமெரிக்காவின் முஸ்லிம் நேட்டோவா அல்லது வெறும் காகித புலியா?

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான், ஆகிய நாடுகள்,  2026...

பிலிப்பைன்ஸ்: தசாப்தகால போராட்டத்திற்குப் பின் முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல்!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாங்சாமோரோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் (BARMM) வரலாற்றுச் சிறப்புமிக்க...

தங்கம் வென்ற ருமேஷ் தாயகம் வருகை

உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய...