அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 11ம் திகதி வரை அவர் சவூதியில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விஜயத்தின் போது உலக சுகாதார அமைப்பின் 26வது அமர்விலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் அமர்வில் பங்கேற்கும் நாடுகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...