வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

Date:

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டாவையில் உள்ள  மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில்  வங்கி அட்டை கட்டண முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பஸ்களுக்கான கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் செலுத்தலாம்.

அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...