நீதியை பாதுகாத்த வக்பு சபை; 140 கோடி ரூபா சொத்துக்களை நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என தீர்ப்பு

Date:

ராஜகிரிய, பள்ளி ஒழுங்கையிலுள்ள நூராணியா மத்ரஸாவிற்கு சொந்தமான 140 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அதன் தலைவரான ஹசன் பரீட் மௌலவி நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என வக்பு நியாய சபை நேற்றுமுன்தினம் (13) வரலாற்றுத் தீர்ப்பை வழங்கி தர்ம சொத்துக்களை பாதுகாப்புக்கும் வகையில் ஒரு மகத்தான பணியை செய்தது.

அது தொடர்பான ழுமுமையான விளக்கம் காணொளியில்…

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...