Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

ஜுமாதல் ஆகிர் 28 நாட்களுடன் முடிவு: ரஜப் மாதம் நேற்றுடன் ஆரம்பம்!

நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதால் ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஆகிராவை 28 நாட்களுடன் பூர்த்தி செய்து ரஜப் மாதத்தை நேற்றுடன் ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று அறிவித்துள்ளது. ஹிஜ்ரி...

கந்தக்காட்டில் பதற்றம் – களத்தில் இராணுவம்!

கந்தக்காட்டில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கந்தக்காட்டில் தங்கவைக்கப்பட்டு புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸ் நகரில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 54 ஆவது உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். உலகப் பொருளாதார...

கொழும்பின் முக்கிய பகுதிகளில் இன்று நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்...

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும் என தி​ணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ...

Breaking

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
spot_imgspot_img