admin
-
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய (12) 5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏ முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும் மாலை…
-
திருகோணமலை நகரில் முழுமையான ஊரடங்கு அமுல்!
திருகோணமலை கடற்படை தளத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாக்க வேண்டாம் என்பதுடன் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பொது மக்கள் நேற்று காலை…
-
ஊரடங்கு உத்தரவு தொடர்பான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்.. “இன்று ஒரு பிரச்சனையும் நடக்காத பட்சத்தில்…
-
அக்கரைப்பற்றில் பாதுகாப்பு தரப்பினர் ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று அக்கரைப்பற்று மத்திய மணிக்கூட்டுக் கோபுர பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பாடசாலைகள் அரச…
-
ராஜபக்ஷ கூட்டிலிருந்து விலகி விட்டோம்: ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) தலைவர் முபாறக் அப்துல் மஜீத்!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசினால் முஸ்லிம் சமூகமோ எமது கட்சியோ உருப்படியான எந்த நன்மையும் அடையவில்லை என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பதில் அக்கட்சி பாரிய தவறுகளை செய்து விட்டதால் 2019ம் ஆண்டு முதல் எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட…
-
துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது: சுமந்திரன்!
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முப்படைக்கு நேற்று வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொது சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின்…
-
ஆசிரியர் ஒருவர் வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்பு: மண்டூரில் சம்பவம்!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் இருந்து ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூர் பிரதேசத்தைச்சேர்நத (48) வயதுடைய பூபாலபிள்ளை சசிகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவ தினமான நேற்று பாடசாலை…
-
கட்சித் தலைவர்கள் கூட்டம் ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக நடத்த தீர்மானம்!
இன்றைய தினம் நடக்கவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணமாக இவ்வாறு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது: இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்!
மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மின் இணைப்பை துண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில்…
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம்…