ரஷ்யா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதற்குள் தீ...
கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு...
பழுதடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மர வாக்குப் பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத் தொழிற்சாலையில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குப்பெட்டிகளையும் தயார் நிலையில் வைக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவு (செயல்பாட்டுச் செலவு) 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள...