அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை...
தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டங்களை புத்தளம் நகரசபை, பெரிய பள்ளி, ஜம்இய்யதுல் உலமா, பாதுகாப்பு தரப்புக்கள், சமூக அமைப்புக்கள் ஆகியன...
ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்து இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆக உயர்வடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் எட்டு பேர் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்ததால் உடல்நிலை...
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும்...