Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    மட்டக்குளி பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்: பயணிகள் பாரிய சிரமத்தில்!

    மட்டக்குளியிலிருந்து கங்காராம நோக்கி பயணிக்கும் 145ம் வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். போபிட்டிய – புறக்கோட்டைக்கு இடையிலான பஸ், தமது பயணிகளையும் ஏற்றி செல்வதனால், தமது வருமானம் ஈழக்கப்படுவதாக தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த வீதியூடாக பயணித்த…

  2. உள்ளூர்

    சர்வகட்சி மாநாடு இன்று!

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வகட்சி…

  3. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு…

  4. உள்ளூர்

    ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை!

    பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களையும் இதில் பங்கேற்குமாறு…

  5. உள்ளூர்

    இலங்கையில் தயாரிக்கப்படும் Aspirin மருந்து பாவனையிலிருந்து நீக்கம்!

    உள்நாட்டில் தயாரிக்கப்படும் அஸ்பிரின்(Aspirin) மாத்திரை தொகுதியொன்று தற்காலிகமாக பாவனையிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்தின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்…

  6. இந்தியா

    9 இந்திய மீனவர்கள் கைது!

    இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றைய தினம் (24) இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 பேரையும்…

  7. உள்ளூர்

    தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் பலி!

    பாணந்துறை திக்கல சந்தியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பாணந்துறை தொட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

  9. உள்ளூர்

    கடந்த 2 வருடங்களில் மருந்து இறக்குமதி, விநியோகம் தொடர்பில் விசேட விசாரணை!

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மருந்துகளை கொள்வனவு செய்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ விநியோகப் பிரிவு உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் இந்த விசாரணை உள்ளடக்கியதாக இருக்கும்…

  10. உலகம்

    மியன்மாரில் நிலநடுக்கம்!

    மியன்மாரில் நேற்றிரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ தொலைவில், 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம்…