Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

    இன்று  பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்கள் குருநாகல், காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை…

  2. உள்ளூர்

    மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

    மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த எரிவாயு கையிருப்புகள்…

  3. உலகம்

    இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

    ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள பென்டிகோ (Bendigo) நகரில், நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட புதிய மஸ்ஜித் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. விக்டோரியா மாநில பிரதமர் ஜசின்டா அலன் இதனைத் திறந்து வைத்தார்.…

  4. உள்ளூர்

    வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின்…

  5. உள்ளூர்

    இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

    இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல்…

  6. உள்ளூர்

    நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

    மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது தீவில் சூடுபிடித்து பற்றி எரிவது 'நிலக்கரி'. தரமற்ற நிலக்கரிக் கொள்வனவு, அதில் இடம்பெற்ற ஊழல் போன்றன பற்றியும் அதற்கான இழப்புக்களும் நட்ட ஈடுகளும் பற்றியம் விவாதிப்போர், அதனை எரிப்பதன் மூலம் நேரடியாகப்…

  7. உள்ளூர்

    ஏப்ரல் 20 முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் (20) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை…

  8. உலகம்

    ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

    உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில்…

  9. உள்ளூர்

    நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

    நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல்…

  10. உலகம்

    12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

    குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை எல் சால்வடார் அரசு அமுல்படுத்தியுள்ளது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் தீவிரமான குற்றங்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாயும். கொலை,…