-
போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இந்த விளம்பரங்கள் தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைத் திருடும்…
-
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்
இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது ஒரு சிறந்த திருப்புமுனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மேலதிகமாக 100…
-
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!
தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை தொடர்பாக 1,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 150 முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகச் சில சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது…
-
நெருக்கடியில் நெதன்யாகு: ஈரான் போரால் எடுபடாத அரசியல் கணக்கு; முன்கூட்டிய தேர்தலைத் தவிர்க்க முயற்சி
ஈரான் உடனான போர் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தற்போது கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். போரின் விளைவாக மக்களிடையே ஆதரவு பெருகாத நிலையில், முன்கூட்டிய பொதுத்தேர்தல் நடப்பதைத் தவிர்க்க அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.…
-
அமெரிக்க – ஈரான் போர்: வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சிந்தனை தேவை- தமிமுன் அன்சாரி
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அரபு நாடுகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் …
-
600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளிடமிருந்து…
-
IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (26) நாட்டை வந்தடையவுள்ளது. விரிவான நிதி வசதியின் (EFF) கீழ் 5வது மற்றும் 6வது மீளாய்வுகளை (Reviews) நிறைவு செய்வதற்கான கொள்கை ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்.…
-
சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam Abu Safiya) நடத்தப்படும் விதம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது…
-
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார். ரஷ்யாவின் எரிசக்தித் துறை பிரதி அமைச்சருக்கும், இலங்கையின் நிதித்துறை பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவுக்கும் இடையே…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்
இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட…









