-
காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!
காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக் குழந்தையை இஸ்ரேலிய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளதாக TRT வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது. ஜவாத் அபு நாசர் (Jawad Abu Nasser) என்ற ஒன்றரை வயதுக் கூட நிரம்பாத அக்குழந்தையின்…
-
சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி
இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம் தடம் பதித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் நாட்டைத் தாக்கிய 'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னின்று உழைத்த பஹன மீடியா, தற்போது வாழ்வாதார மற்றும் கல்வி உதவிகளையும்…
-
கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது.…
-
MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு
ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட "மெதகெகில பிரீமியர் லீக்" மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் அண்மையில் நிறைவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், பெரோனி தலைமையிலான வெஸ்ட்டர்ன்…
-
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக…
-
ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!
-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க அதிகார வர்க்கம் துடிக்கிறது. "ஊடகமே அதிகாரம்" (Media is Power) என்பதை உலகம் இன்று மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டிருக்கிறது.ஊடக தர்மத்தை அடுத்தவர்களுக்கு போதித்துக்கொண்டு தனது நாட்டுக்குள்ளேயே கடுமையான ஊடகத்…
-
அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த கொடுப்பனவுகள் நாளை (மார்ச் 26) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:…
-
பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்
இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட…
-
QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை
நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் ஏறக்குறைய 30 மொபைல் செயலிகளுடன் LankaQR உள்கட்டமைப்பு செயல்பாட்டில் இருந்தாலும், அவற்றின் அதிக பயன்பாடு ஒப்பீட்டளவில்…
-
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று காலை 11.00 மணி முதல் மீண்டும் அனைத்துப் பொதுச் சேவைகளும்…









