Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21011 articles
  1. உள்ளூர்

    புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

    தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையை, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 13 ஏக்கர் பரப்பளவில் 746 கட்டில் வசதிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை, சுமார் 4 மில்லியன் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றது.…

  2. உள்ளூர்

    ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

    ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பாக ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள…

  3. உள்ளூர்

    இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

    இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய கப்பலில் இருந்து ஒரு…

  4. உள்ளூர்

    சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

    இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண சபையின் வழிகாட்டலில் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து கொழும்பு கிரீன் பாத் வீதியில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மத நல்லிணக்கம், கலாசார விழுமியங்கள் மற்றும் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மூன்று…

  5. உள்ளூர் கட்டுரைகள்

    உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

    முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக பங்குதாரர்களிடமிருந்து கோரப்பட்ட முன்மொழிவுகளுக்கான பதில் அறிமுகம் இலங்கை முழுவதிலும் பணியாற்றும் காதி நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை காதி நீதிபதிகள் பேரவை (SLQJF), 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச்…

  6. உள்ளூர்

    மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

    மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது. ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான…

  7. உள்ளூர்

    அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

    அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கடந்த ஐந்து நாட்களாகவே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் உலகளவில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இராணுவத்தின் நடத்திய அதிரடித்…

  8. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

    இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கோட்டே, காலி கோட்டை மற்றும் காலி போன்ற பகுதிகள், இலங்கையின் காற்று தரக் குறியீடு (SL…

  9. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம்  காணப்படலாம். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை…

  10. உள்ளூர்

    இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

    இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக்…