-
எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை…
-
ஜனவரி 08 முதல் பல பகுதிகளில் பலத்த மழை!
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம், குறைந்த அழுத்தப் பகுதியாக தீவிரமடைந்துள்ளது. எனவே, ஜனவரி 8 ஆம் தேதி முதல் தீவு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என்று…
-
அடுத்த சில நாட்களுக்கு பல பகுதிகளுக்கு மழைக்கான வாய்ப்பு
நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலைமை ஜனவரி 08ஆம் திகதியிலிருந்து…
-
அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கும் விசேட திட்டம்
அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தானதும், சுவையானதும் ஆன உணவை வழங்கும் நோக்கில், ஒரு விசேட முன்னோடித் திட்டம் நாளை (06) மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட உள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும்…
-
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு…
-
ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று (05) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில்…
-
வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தது சட்டபூர்வமானதா?: ஐக்கிய நாடுகள் சபையில் தீவிர கவனம்!
வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (55) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன் கடல், கிழக்கு பசிபிக் பகுதியில் 35-க்கும் அதிகமான படகுகள் மீது…
-
EPF பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் திணைக்களத்தின் இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஊழியர்கள் தற்போது…
-
இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி!
இந்திய இராணுவத் தளபதி இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி (Upendra Dwivedi) ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)…
-
வெனிசுலா விவகாரம்: அமெரிக்க தலையீட்டுக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்
வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது. வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்தவும், லத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத்…









