Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. சர்வதேச கட்டுரைகள்

    வெனிசுலா ஜனாதிபதியை சிறை பிடித்தது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்:மு.தமிமுன் அன்சாரி

    அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ தொடர்பாக, தமிழ்நாட்டின் மனித நேய ஜனநாயக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எழுதிய விரிவான கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம். தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலா, நீண்ட காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால்…

  2. உள்ளூர்

    2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!

    2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் இன்று முதல் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

  3. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை

    கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றையதினம் (05) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

  4. உள்ளூர்

    இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

    கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில், எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கற்றுக்கொண்ட பாடங்கள் கற்றுக்கொள்ளல் குறித்துக் கலந்துரையாடவும் மூலோபாயங்களைத் திட்டமிடவும் பிரதான சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் ஒன்றிணைந்தனர். இக்கலந்துரையாடல்  இலங்கை ஜமாஅத்தே…

  5. உள்ளூர்

    கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

    அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட சடுதியான வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

  6. உள்ளூர்

    இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

    ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் சவூதி அரேபிய தூதுவர் PM அம்சா அவர்கள் எழுதிய கட்டுரை விடிவெள்ளியிலிருந்து மீள் பிரசுரம் செய்கிறோம்.  இக்கட்டுரை எழுதப்படும் தருணம் வரை கிடைத்துள்ள ஊடகத் தகவல்களின்படி, ஜித்தாவுக்கான…

  7. உள்ளூர்

    பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

    பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (நேற்று) முதல் இந்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு…

  8. உள்ளூர்

    உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

    2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார் இது தொடர்பான விரிவான…

  9. உள்ளூர்

    நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் அது சார்ந்த பொறுப்புக்கள் குறித்த நிகழ்வாக இடம்பெற்ற Newsnow இன் புத்தாண்டு நிகழ்ச்சி.

    2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நேற்று (01) காலை பஹன ஊடக நிறுவனத்தின் புதிய அலுவலக வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அமரபுர நிகாயவின் மகாநாயக்கரும், தர்ம சக்தி அமைப்பின் தலைவருமான கௌரவ மாதம்பகம அஸ்ஸாஜி திஸ்ஸ…

  10. உள்ளூர்

    பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

    2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026…