-
கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்
இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.…
-
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு டாக்காவிலுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. இந்த…
-
2025இல் சமூக ஊடக துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12,600க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
2025 ஆம் ஆண்டில் சமூக ஊடக துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12,650 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் மோசடி மற்றும்…
-
நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்
நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநயாகக் கட்சி சார்பில் நியூயார்க் நகர மேயர் பதவிக்குப் போட்டியிட்ட 34 வயதான ஸோரான் மம்தானி வெற்றிபெற்றார். அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் எழுச்சி நாயகனாக…
-
போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!
இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று (01) முதல் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வசதியை வழங்குவதற்காக ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில்…
-
2026 மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.
மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,…
-
கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!
முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31) முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்கியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அரசாங்கத்தின் அனர்த்தம் தொடர்பான அறிவித்தலுக்கு அமைய செயற்படும்போது…
-
கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்
முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி கட்சியால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் திருமதி புஹாரிக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் குறிப்பட்டுள்ளார். “நீங்கள்…
-
மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!
தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மினுவாங்கொடை நகர சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இதனை அறிவித்தார். மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் மேயர் ஒருவர் இராஜினாமா செய்வது…
-
இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில், 738 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இஸ்ரேலின் இல்லம் சார்ந்த பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று (30) புறப்பட்டுச் சென்ற 191 ஆவது குழுவைச் சேர்ந்த 6 பணியாளர்களுக்கு…









