Thursday, October 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
20835 articles
  1. உள்ளூர்

    மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

    மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான  கடல் அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை (5) பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரை தேடி வருகின்றனர்.…

  2. உள்ளூர்

    சில பகுதிகளில் நாளை 20 மணிநேர நீர்வெட்டு

    கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 20 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் பண்டாரநாயக்கபுர பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  3. உலகம்

    கொரோனா வைரஸ் பாதுகாப்பு அச்சத்துக்கு மத்தியிலும் ஈராக் பயணத்தைத் தொடங்கினார் பாப்பரசர் பிரான்சிஸ்

    பாப்பரசர் பிரான்சிஸ் அங்கு முதல் போப்பாண்டவர் வருகைக்காக ஈராக்கிற்கு வந்துள்ளார், மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவளின் பிற்பாடு அவரது முதல் சர்வதேச பயணம் இதுவாகும். அவரது வருகை கோவிட் மற்றும் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக ஆபத்தான வருகையாக மாறியுள்ளது, ஆனால் 84 வயதான…

  4. உலகம்

    அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவம் | வொஷிங்டனில் பரபரப்பு

    வொஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் உளவு தகவல் கிடைத்தது.…

  5. உள்ளூர்

    அநுராதபுரத்தில் வேகமாக பரவும் தோல் நோய் தொற்று

    அனுராதபுர பகுதியில் Tinea என்ற பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் இன்று (04) தெரிவித்தனர். இந்த நோயால் "பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றி படிப்படியாக பரவும், Tinea பூஞ்சை தொற்று தொடுவதன் மூலமாகவோ…

  6. உள்ளூர்

    மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமரிடமிருந்து ஆலோசனை

    மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான திணைக்களத்திற்கு ஆலோனை வழங்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கியமான விரத தினங்களில் ஒன்றான…

  7. உலகம்

    அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் | சசிகலா அறிவிப்பு

    அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா். சசிகலாவின் கையெழுத்து மற்றும் திகதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க அவா் கூறியபடி…

  8. உள்ளூர்

    கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு

    கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களின் சுகாதாரத்தை கருத்திற்க் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று (04) காலை நடைபெற்றது…

  9. உலகம்

    அமெரிக்காவில் நடந்த `உள்நாட்டு பயங்கரவாதம்’ – எதைக் குறிப்பிடுகிறது எஃப்.பி.ஐ ?

    ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்` என அமெரிக்காவின் எஃப்பிஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்குதல்! ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு நாளாகப் பலரும்…

  10. உள்ளூர்

    காஸாவில் சர்வதேச விசாரணை

    இஸ்ரேலின் கடுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகி இருக்கும் காஸா பகுதியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு…