-
கனகராஜன்குளத்தில் செல் மீட்பு
வவுனியா கனகராஜன்குளம் - மன்னகுளம் - குஞ்சுக்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மற்றும் ஆர்பீஜி செல் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குரிய தோட்ட காணியொன்றினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது தொடர்பாக…
-
டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு ஒரேநாளில் வந்த 200 தொலைபேசி அழைப்புக்கள் ஏன் ?
டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு வந்த 200 அழைப்புக்கள். டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை அடுத்து அதை அடையாளம் காணும் வகையில் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி இருந்தனர். அன்றைய தினம் டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு அந்த சடலத்தை அடையாளம்…
-
ரஷ்ய தடுப்பூசியை பாவிக்க அனுமதி
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற கொவிட்-19 தடுப்பூசியை அவசரத் தேவைகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கி உள்ளதாக மருந்து உற்பத்திப் பொருள்கள் விநியோகத்துக்கு பொறுப்பதான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
-
மியன்மாரில் 38 பேர் பலி
மியன்மாரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 38 பேர் உயிர் இழந்துள்ளனர். மியன்மார் இராணுவ சதிப்புரட்சி ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது இராணுவமும் பொலிஸாரும் நடத்திய தாக்குதலிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. மியன்மார் முழுவதும் இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும்…
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் | இலங்கை வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால் தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என…
-
கிளிநொச்சியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் நேற்றைய தினம் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். இதேவேளை 2 வயது ஆண் குழந்தை சடலமாகவும் மீட்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. இதேவேளை ஏனைய…
-
20க்கு20 முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு வெற்றி | அகில தனஞ்சய தொடர்ச்சியாக 3 விக்கெட்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அகில தனஞ்சயதொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது, அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
-
அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது | பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்
“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற…
-
UPDATE : கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது (காணொளி)
கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றது. இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த…
-
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள தயார் | ரஷ்யா
அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. அலெக்ஸிக்கு கடந்த வருடம்…