-
சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் மீதான தாக்குதல் | பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்
சட்டத்துறையில் கல்விபயிலும் இறுதி ஆண்டு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அந்தவகையில் சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு…
-
332 பிரதேச செயலகத்தில் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி
332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நாட்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும்…
-
சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிப்பு!
அரசின் வறுமைஒழிப்பு செயற்த்திட்டத்திற்கமைய உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்திகிராம நிகழ்ச்சித்திட்ட ஆரம்பநிகழ்வு வவுனியா மணிபுரம் கிராமத்தில் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன், நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். குறித்த திட்டத்தின் கீழ்…
-
இறந்த உடல்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் | இரணைதீவு பகுதிக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை
கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம்…
-
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்
மஸ்கெலியா ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் தடவையாக தோட்ட முகாமையாளர்கள் இன்று (03) ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் இரு மருங்கிலும் பதாதைகளை காட்சிபடுத்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில்…
-
இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்!
வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டுபேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 4மணிக்கு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் .... ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திசென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்…
-
கிளிநொச்சியில் காட்டுயானைகளின் தொந்தரவு அதிகரிப்பு | வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றன | பாதுகாத்துக்கொள்வதற்காக யானை வெடிகள்
கண்டாவளை பிரதேசசெயளார் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடு தருமபுரம் பெரியகுளம் முரசுமோட்டை உரியான் போன்றபகுதிகளில் நாளாந்தம் கட்டுயானைகளின் அளிவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை1.30 மனியலவில் தருமபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுல் புகுத்தயானை இரண்டு நாட்களுக்கு முன்னர் 12 தென்னைமரங்களை அளித்துள்ளது. பின்னர்…
-
கொழும்பு − டாம் வீதி சடலம் | கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் | சந்தேகநபர் சடலமாக கண்டெடுப்பு
கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் மற்றும் சந்தேகநபர் தொடர்பான தகவல்களை பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இரத்தினபுரி − குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
-
சச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு
எல்.பி.எல் டி -20 ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் முகமாக கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க தாக்கல் செய்த முன் பிணை விண்ணப்பத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.
-
சிரியாவில் இஸ்ரேல் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய ரொக்கெட் குண்டுகள் தலைநகர் டமஸ்கஸின் தென் பகுதியில் விழுந்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஈரானுடன் தொடர்புபட்ட சொத்துகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. கோலன் குன்று…