Thursday, October 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
20832 articles
  1. உலகம்

    அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை

    அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து வரும் கொரோணா வைரஸ் அமெரிக்காவில் சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. தற்போது தடுப்பூசி வழங்கும்…

  2. உள்ளூர்

    2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

    2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 2018 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக தேடி ஆராயும் ஜனாதிபதி…

  3. உள்ளூர்

    கொவிட் தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்கள் கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்

    இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை பேச்சாளர் இதனைக்…

  4. உள்ளூர்

    7 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் பொலிசாரால் கைது (video)

    யாழ் மணிநேயம் தோட்டப்பகுதியில் 7 மாத குழந்தையை கொடுமையாக தாக்கிய தாயை பொலிசார் இன்று 02.03.2021 காலை கைது செய்துள்ளனர். தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸ் அரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த தாய் கொடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.இதனையடுத்தை…

  5. உள்ளூர்

    மூத்த ஊடக ஜாம்பவான் “சண் சண்முகராஜா” காலமானார்

    இலங்கை தமிழ் ஊடக வரலாற்றில் வாழும் சினிமா விக்கிபிடியா என கருதப்படும் மூத்த ஊடகவியலாளரான சண் சண்முகராஜா இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபரிந்த மூத்த ஊடக ஜாம்பவனின் இழப்பு ஊடக துறைக்கு பேரிழப்பாகும்…

  6. உள்ளூர்

    இன்று இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா

    இலங்கை விமானப்படையினர் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடவுள்ளனர். இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு நாளை…

  7. உள்ளூர்

    கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் | அச்சத்தில் மக்கள்

    கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் தாம் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாவோடை பகுதியில் இவ்வாறு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன. அக்கிராமத்தில் பாரிய அளவில் விவசாயத்தயே தமது தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது யானைகள் அங்கு வர…

  8. உள்ளூர்

    கொழும்பு – டாம் வீதியில் மர்மப் பொதி | சடலம் என பொலிஸார் சந்தேகம்

    கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது. தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாம் வீதி…

  9. உள்ளூர்

    வைத்தியர் வீட்டில் அட்டகாசம் செய்த மர்மநபர்கள்!

    வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்றயதினம் இரவு குறித்த வைத்தியரின் வீட்டிற்குள் இரும்பு கம்பிகளுடன்…

  10. உள்ளூர்

    மார்ச் மாதம் 7 ஆம் திகதி கருப்பு ஞாயிறு தினமாக பிரகடனம்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடு பூராகவும்…