Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    லாகூர், ஐட்சன் கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வருகை

    பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (29) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒரு அறிமுக விஜயத்தை மேற்கொண்டனர். டிசம்பர் 23 முதல் 30 வரை கொழும்பில் நடைபெறும் 12 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து மற்றும்…

  2. உள்ளூர்

    கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

    2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 31.12.2025 அன்று புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வெளியூர்களிலிருந்து கொழும்பு நகரத்திற்கு, குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு ஏராளமான மக்களும் வாகனங்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய வருகைகளின்…

  3. உள்ளூர்

    பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

    பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார். மிக நீண்டநாளாக சுகவீனமுற்றிருந்த அவர், இன்று (30) காலை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக, அவரது கட்சியான…

  4. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

    இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கண்டி,…

  5. உள்ளூர்

    இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

    நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 2025 ஆம் ஆண்டிற்காக அடையாளம் காணப்பட்ட 07 புதிய தயாரிப்புகள் வெளியீட்டு…

  6. உள்ளூர்

    இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

    ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது. இது இலங்கை சுற்றுலா வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவான அதிகபட்ச…

  7. உள்ளூர்

    கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

    கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அம்மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார். டிசெம்பர் 22ஆம் திகதி சபை வாக்கெடுப்பில் இந்த வரவு, செலவுத்திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வாசிப்புக்காக மீண்டும்…

  8. உள்ளூர்

    அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

    12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக, கத்தார் நாட்டின் தோஹாவில் அரபு மொழி வரலாற்றில் இதுவரை முன்னெடுக்கப்படாத ஒரு மாபெரும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம்’ என அழைக்கப்படும் இந்தப் பெரும் முயற்சி, அரபு மொழியின்…

  9. உள்ளூர்

    கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

    நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல் ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த அர்த்தமுள்ள முயற்சியை இலங்கை பைத்துல் மால் நிதியம் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்தது. பாடசாலை அதிபர்,…

  10. உள்ளூர்

    ஆசியாவில் சுற்றுலா செல்ல சிறந்த 5 இடங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு!

    U.S. News & World Report ஊடகத்தினால் 2026 ஆம் ஆண்டில் “ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்ய சிறந்த ஐந்து இடங்களுக்குள்” (Top 5 Best Places to Visit in Asia) இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆசியப் பிராந்தியத்தின் ஏனைய முக்கிய சுற்றுலா மையங்களைப்…