-
களுத்துறை மாவட்ட யாத்திரிகர்களுக்கான புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து, 2026 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கு திணைக்களத்தில் பதிவு செய்துள்ள களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த கருத்தரங்கு 26 ஆம் திகதி ஜாமிஆ நளீமியா ADRT கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…
-
மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய் தயாரிப்புகள், எரிவாயு வழங்கல் அல்லது விநியோகம் போன்ற பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால், 1979 ஆம்…
-
கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பேரழிவினால் பாதிக்கப்பட்ட மார்க்கத்தின் தண்டவாளப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிலாபம் வரையிலான ரயில்களை…
-
இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்
இன்று (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றிலிருந்து சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால…
-
*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*
உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’ விற்பனை கண்காட்சி, மாத்தறை- வெலிகம கடற்கரைப் பகுதியில் நேற்று (26) ஆரம்பமானது. உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Made in Sri Lanka’ விற்பனை…
-
2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் இம்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…
-
டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை
டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், டிசம்பர் 29 முதல் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக…
-
‘புதிய கல்விச் சீர்திருத்தம் மாணவர்களின் நடத்தை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது’ :உளவளத்துறை ஆலோசகர் முஸ்தபா அன்ஸார்
கல்வி என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஓர் ஊடகமே அன்றி, அது ஓர் ஆயுதம் அல்ல என முன்னாள் அதிபரும் கல்வியியலாளரும் உளவளத்துறை ஆலோசகருமான முஸ்தபா அன்ஸார் தெரிவித்தார். கஹட்டோவிட்டாவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல் இமாம் ஷாபிஈ நிலையம் வசதி குறைந்த மாணவர்களுக்கு…
-
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் !
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன. சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட…
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல் இஹ்சான் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பிற பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அல் இஹ்சான் சமூக சேவைகள் அமைப்பு அல் ஹிஜ்ரா கல்லூரியில் உலர் உணவுப் பொருட்களை விநியோகித்தது. இஹ்சான் சமூக சேவைகள் கடந்த 13 ஆண்டுகளாக ஏழை அனாதைகள் மற்றும் விதவைகளுக்கு சமூக…








