Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

    சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையில் OPD சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு,…

  2. உள்ளூர்

    உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

    கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம்…

  3. உள்ளூர்

    சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

    முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  4. உள்ளூர்

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

    சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக  இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100  இலட்சம்  ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா  முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா…

  5. உள்ளூர்

    இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் பஹன மீடியா- 7வது ஆண்டை கொண்டாடுகிறது.

    மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ். அமீர் ஹூசைன் இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த நாட்டில் பிரதானமாக சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பேர்கர் என்ற இனங்களுக்குரிய தனித்துவமான இன, மத, மொழி, கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து கடைபிடித்து வருவதில்…

  6. உள்ளூர்

    அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

    இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்துக்கு வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனிதாபிமான காரணங்களைக் கருத்திற்கொண்டு பாகிஸ்தானுக்குத்…

  7. உள்ளூர்

    நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

    பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ) என்ற நூலின் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விழா எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக முன்னர்…

  8. உள்ளூர்

    வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

    இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…

  9. உள்ளூர்

    பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

    அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும்…

  10. உள்ளூர்

    புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

    நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முந்தைய காலங்களில் பல அனர்த்தங்களின் போது புத்தளத்தில் பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா, மாநகர சபை மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து…