Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

    மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொள்கிறது. தொடர்புடைய எச்சரிக்கை நாளை மறுநாள் (03)…

  2. உள்ளூர்

    வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

    பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என்று வைத்தியசாலை  பணிப்பாளர்  டாக்டர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார். வைத்தியசாலை ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், தற்போது ஐந்து அடிக்கும் அதிகமான நீரில் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்…

  3. உள்ளூர்

    மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

    மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க கடற்படையால் 2025 நவம்பர் 30 அன்று நடவடிக்கைகள்…

  4. உள்ளூர்

    GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

    நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது…

  5. உள்ளூர்

    வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

    வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (30) மாலை…

  6. சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

    தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. அதேபோல், போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகின்றன. முன்பு சுமார் ரூ.30க்கு…

  7. உள்ளூர்

    தோற்றுப் போன அனர்த்த நிவாரணம்:வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் உருக்கமான பதிவு

    நாட்டில் சிலவிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பியவரின் வலியூட்டும் வெளிப்பாடு.. நான் இந்தக் கட்டுரையை எழுதுவது ஒரு செய்தியைப் பகிர்வதற்காக மட்டும் அல்ல; நான் நேரடியாக அனுபவித்த வேதனையையும், நாட்டின் நிர்வாகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்பதனையும் வெளிப்படுத்துவதற்கேயாகும். இந்த…

  8. உள்ளூர்

    நாட்டின் இன்றைய வானிலை.

    ஆழமான தாழமுக்கம், காங்கேசன்துறையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் வடக்காக 12.3 அட்சேரகையிலும் கிழக்காக 80.6 தீர்க்கரேகையிலும் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தும் நாட்டை விட்டு அகற்று வடக்கு நோக்கி பயணித்து மேலும் வலுவிழக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்து. வடக்கு,…

  9. உள்ளூர்

    லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

    சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று  லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த…

  10. உள்ளூர்

    அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இடையில் அனர்த்த உதவித் திட்டம் வழங்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் இன்று (30) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில், பின்வரும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன. 1)…