-
துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம்…
-
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 டிசம்பர் 8ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு…
-
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் உதவிக்கரம்!
டிட்வா சுழற்புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் கடற்படையின் PNS SAIF போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து அவசர உதவிப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக இலங்கை கடற்படையின் மூலம் கையளித்தது. பாகிஸ்தானின் இந்த மனிதநேய செயல்,…
-
அனர்த்த நிலை குறித்த தேசிய ஷூரா சபையின் அறிக்கை
இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேசிய ஷூரா சபை தனது ஆழமான அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. வரலாறு காணாத கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் நூற்றுக்கணக்கானவர்கள் மரணித்துள்ளனர். பலரும் காணாமல் போயுள்ளனர்.…
-
இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை
டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.…
-
A/L பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!
க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.…
-
பெண்கள், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க கட்டணமற்ற 2 தொலைபேசிகள் இலக்கங்கள் அறிமுகம்
அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர்…
-
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் விசேட கலந்துரையாடல்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாடு…
-
வெள்ளத்தால் பன்னல முதியோர் இல்லத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!
பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கு இருந்த மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் குறித்த முதியோர் இல்லத்தில் 25 பேர்…
-
முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு…








