Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21002 articles
  1. சர்வதேச கட்டுரைகள்

    தண்ணீரை ஆயுதமாக்கும் முயற்சி? சிந்து நதி நீரை நிறுத்தினால் போர்க் குற்றமாகுமா? – ஒரு விரிவான ஆய்வு.

     -எழுதியவர்: ஹஸன் அப்பாஸ் (நீரியல் மற்றும் நீர் வளங்கள் சார்ந்த வல்லுநர்) சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (Indus Waters Treaty) நிஜமான சாதனை என்னவென்றால், அது மூன்று போர்களைத் தாண்டி நிலைத்து நின்றது என்பதல்ல. மாறாக, பல தசாப்தங்களாகப் பரப்பப்பட்ட தவறான கருத்துக்களைத்…

  2. உள்ளூர்

    ரூபாய் 100 லஞ்சம் பெற்ற  போக்குவரத்து அதிகார சபையின் நேர அட்டவணை அதிகாரி கைது!

    இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தோலுகமவில் இருந்து கொழும்பு நோக்கி (பாதை இலக்கம் 188) இயங்கும் தனியார் பேருந்து ஒன்றை, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தை விட தாமதமாகப் புறப்பட அனுமதிப்பதற்கும், சாதகமான பயண ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கு 100 ரூபாய்…

  3. உள்ளூர்

    திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம்!

    யாழ்ப்பாணம் நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில், அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21) நாடாளுமன்றத்தில் இதனைத்…

  4. உள்ளூர் கட்டுரைகள்

    அமைதியான இராஜதந்திரம், தேசத்தின் நிம்மதி: அனோஜன் சிவராசா வழக்கில் தூதுவர் அமீர் அஜ்வத்தின் மகத்தான பங்களிப்பு

    மத நிந்தனை குற்றச்சாட்டின் பெயரில் சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரம் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாரிய விவாதங்களைத்  தோற்றுவித்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகளின் பலனாக அனோஜனுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.…

  5. உள்ளூர்

    காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

    நாட்டின் தேசிய இயற்கை பாரம்பரியமான காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரின் பொறுப்புகளும் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், அந்த யானைக்காக நீதியை நிலைநாட்டுவதற்கும் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றை…

  6. உள்ளூர்

    இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டி விலைகள் உயர்வு

    கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த விலை அதிகரிப்பு…

  7. உள்ளூர்

    அஷ்ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் ‘அல்-ரபீஃ’ நபி புகழ் கவிதை நூல் வெளியீடு இன்று மாலை.

    சிந்தனையாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர், வளவாளர் மற்றும் பன்னூல் ஆசிரியருமான அல்-உஸ்தாத் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் ஹழ்ரத் அவர்களின் "அல்-ரபீஃ" எனும் நபி புகழ் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று [21] புதன்கிழமை, மாலை 03:45 மணி முதல் 06:00…

  8. உள்ளூர்

    கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

    காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக நீடிக்கும் குறித்த கடற்பரப்புகளுக்காக இந்த எச்சரிக்கை இன்று (21) அதிகாலை 4.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், முற்பகல் 10.15 மணி…

  9. உள்ளூர்

    தலைமுடி, பச்சைக்குத்தல் தொடர்பில் பரவும் வதந்திகள் – நீதியமைச்சர் கண்டனம்!

    நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலவும்…

  10. உள்ளூர்

    இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

    இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும். அத்துடன், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19 சதவீதமானோர், 54,046…