தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் ‘ராய்’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி கடந்த வியாழக்கிழமை தாக்கியுள்ளது. இதில் தினாகட் உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பாதிப்பு...
நாட்டில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்...
எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புதிய விலைகள் :
92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ)
95...
கொழும்பு பல்கலைக் கழக வேந்தர் வன.கலாநிதி கௌரவ முருத்தட்டுவே ஆனந்த நாயக தேரரிடம் சில மாணவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதல்ல என கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சர்வமதத் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியாளர்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை (21) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று குறித்த...