Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21002 articles
  1. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த துருக்கி தடை: நவம்பர் 1 முதல் அமல்!

    15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குப் புதிய தடையை துருக்கி அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, சிறுவர்கள் மற்றும் சிறார்களைப் பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளைச் சமூக வலைத்தளச்…

  2. சர்வதேச கட்டுரைகள்

    இயல்பாக்க வலை’ (Normalization Trap): சவுதி அரேபியாவைச் சுற்றியுள்ள பிராந்திய அரசியல் சவால்களும் ஆபத்துகளும்!

    யேமன் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் தற்போதைய நிலைப்பாடு, ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் மத்திய கிழக்கில் உருவாகி வரும் புதிய அரசியல் நகர்வுகள் குறித்து வெளியான ஒரு விரிவான பகுப்பாய்வுக் கட்டுரையின் முக்கிய சாராம்சம் இதோ: 1. யேமன் போரும் சவுதியின் தற்காப்புச் சவால்களும்…

  3. உள்ளூர்

    சாமர சம்பத் எம்.பி. இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது!

    நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க, இன்று (12) லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.…

  4. உள்ளூர்

    பிராந்தியக் கடற்பரப்பு இறையாண்மையைச் செயற்படுத்துவதற்கானது மட்டுமே; மனிதநேய உதவியைக் கட்டுப்படுத்துவதற்கல்ல; தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை!

    இலங்கையின் பொருளாதார மண்டலத்திற்குள் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களில் உள்ள இந்தியா, வங்காளதேசம், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் தொழிலாளர்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர். அமெரிக்கத் தடைகள் மற்றும் முற்றுகைகள் காரணமாகச் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல்…

  5. உள்ளூர்

    சவூதியின் தமாம் சர்வதேச விமான நிலையத்திற்கான பயணங்கள் தற்காலிகமாக ரத்து

    பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மற்றும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு இடையே இன்று (12) மற்றும் நாளை (13) இயக்கப்படவிருந்த விமான சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பு மற்றும்…

  6. சர்வதேச கட்டுரைகள்

    சைப்ரஸில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இரகசிய இராணுவக் குவிப்பு; மேற்கத்திய நாடுகளின் சதிக்கு துருக்கியின் அதிரடிப் பதிலடி.

    துருக்கிய கடலோரப் பகுதிகளில் ஆபத்தான இராணுவ நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.  அமெரிக்கா விமான தளத்தை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் பிரான்சும் கிரீஸும் தங்கள் கடற்படை சொத்துக்களை நிலைநிறுத்தத் தயாராகி வருகின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, துருக்கி அமைதியாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. கீழே உள்ளவற்றைக்…

  7. உள்ளூர்

     மஹிந்த ராஜபக்ச கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி;  குடும்பத்தினர் மறுப்பு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெறுவதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரவிவரும் செய்திகளை அவரது தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 80 வயதான…

  8. உலகம்

    சவூதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

    ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 11 பேர் காயமடைந்ததாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர். யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும்…

  9. உள்ளூர்

    பொல்கஹாவெல – பேராதணை புதிய ரயில் சேவை ஆரம்பம்

    பொல்கஹாவெல மற்றும் பேராதணைக்கிடையில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளின் நலன்கருதி புதிய ரயிலொன்றை சேவையில் இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. திட்வா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத்திற்கான ரம்புக்கனை – கம்பல ரயில் நிலையங்களுக்கிடையிலான பயணம் அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.…

  10. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

    நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ ,…