இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும்போது 65 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மோடி அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் இந்திய அரசைக்...
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் அவர் இலங்கைக்கான...
லண்டனில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த முன்னால் தினகரன் ஊடகவியலாளர் மாவனல்லை பதியுஸ்ஸமான் இன்று காலை லெஸ்டரில் காலமானார்.
சிறிது காலம் சுகவீனமுற்று வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானார்.
வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக...
2016 - 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்படவேண்டிய அதிகரித்த ஓய்வூதியத்தை ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையிலான அமைச்சரவை எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் இடைநிறுத்தியது.
இதற்கெதிராக ...