பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் புதல்வரான ரகித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரகித்த ராஜபக்ஸ, இன்றைய தினமே கைது...
இலங்கையில் பண்டிகை விடுமுறைக் காலம் முடிவுற்றுள்ள நிலையில் கொரோணா தொற்றாளர்களை இனம் காண நடத்தப்படும் பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்படாவிட்டால் இந்தியாவைப் போன்ற ஒரு மோசமான நிலை இங்கும் ஏற்படலாம் என...
அண்மையில் முடிவுற்ற பண்டிகைக் காலத்தின் போது அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடான வாகனப் போக்குவரத்தின் மூலம் மூன்று கோடி 50 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் எட்டாம் திகமி முதல் 11...
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த தடையை சட்ட...
இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா அமோகராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர்...