கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் இன்று (17) பரீட்சைகள் திணைக்களத்துக்கு வருகை...
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெறற பாரிய விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை திசையிலிருந்து இன்று(17) காலை 7.45 மணயளவில் மட்டககளப்பு நோக்கி நோக்கிவந்த...
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் செவ்வாய்கிழமை(16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவர் தமது கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பேசியதைக் கண்டித்தே அவர்கள்...
தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. கே....