Admin

18450 POSTS

Exclusive articles:

கல்முனை பிரதான வீதியல் பாரிய விபத்து | இருவர் படுகாயம்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெறற பாரிய விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனை திசையிலிருந்து இன்று(17) காலை 7.45 மணயளவில் மட்டககளப்பு நோக்கி நோக்கிவந்த...

அரச அதிகாரியின் கடமைக்கு ஊறுவிளைவித்ததைக் கண்டித்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சிக்குடி  பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள்  செவ்வாய்கிழமை(16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவர் தமது கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பேசியதைக் கண்டித்தே அவர்கள்...

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சை

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. கே....

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் வீடு திரும்பினார்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று...

இலங்கையில் ஆட்சியமைக்குமா பா.ஜ.க? | அடியோடு நிராகரித்தார் உதய கம்மன்பில

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இலங்கையில் ஆட்சியமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாக இருந்தால் இலங்கை அரசு அதற்கு பதிலளிக்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில்...

Breaking

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...
spot_imgspot_img