Admin

18715 POSTS

Exclusive articles:

இலங்கை தேசிய கொடி அவமதிப்பு | உலகின் முன்னணி நிறுவனம்! Amazonக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது. Amazon இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக...

நுவரெலியா – இராகலையில் தீக்கிரையான 16 வீடுகள்

நுவரெலியா − இராகலை பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. இந்த தீ இன்று அதிகாலை 3.30 அளவில் பரவியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தீ விபத்தினால் 14 குடும்பங்களைச் சேர்ந்த...

உலமா சபையின் செயலாளராக அஷ்ஷெய்க அர்கம் நூர் ஆமித் நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்ஹம் நூராமீத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில்  இடம்பெற்ற ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக...

சீன இணையதளங்களுக்கு தடை விதித்தது சவுதி அரசு

சுமார் 184 சீன இணையதளங்களுக்கு சவுதி அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோசமான மற்றும் போலியான சலுகைகளைக் கொண்டிருந்த சுமார் 184 சீன இணையதளங்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது என சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான வணிக...

யாழ்ப்பாணம்-சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம்

கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம்-சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இரத்மலனை - யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே...

Breaking

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில்...
spot_imgspot_img