Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

    நீண்ட வார விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும்…

  2. உள்ளூர்

    கொழும்பு மக்கள் எதிர்த்ததால் புத்தளத்துக்கு மாற்றப்பட்ட ஆசிரியருக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!

    கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் ஆசிரியரை புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இன்று (09) புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று…

  3. உள்ளூர்

    Update: மாதுரு ஓயாவில் ஹெலிகொப்டர் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

    மதுரு ஓயாவில்  இன்று காலை இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில்  விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று  விபத்துக்குள்ளானது. இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு வைத்திய…

  4. உள்ளூர்

    பெரும்பான்மையை பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை அமைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

    உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களுக்கு,…

  5. வணிகம்

    2025 Softlogic Life விற்பனை மாநாட்டில் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிப்பு

    இலங்கையின் காப்புறுதி சந்தையில் மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life Insurance, 2025 ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் தனது வருடாந்த விற்பனை மாநாட்டை நடத்தியது. “A Different Kind of Beast” என்ற கருப்பொருளில் நடைபெற்ற…

  6. உள்ளூர்

    உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இன்று ஆரம்பம்

    உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாடு திருச்சியில் இன்று 9ஆம் திகதி ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை திருச்சி பொறியியற் கல்லூரியான எம்.ஐ.இ.டி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்று தினங்களாக இம்மாநாடு நடைபெறுகிறது. இலங்கை உட்பட பல்வேறு…

  7. உள்ளூர்

    மாதுரு ஓயாவில் இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து!

    இலங்கை விமான படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின்போது ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக…

  8. உலகம்

    புதிய பாப்பரசராக கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு

    புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர். புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான…

  9. உள்ளூர்

    நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

    நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இன்று (8) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​நடைமுறை குறித்த கேள்வியை எழுப்பியபோது ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை காரணமாக, அவர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். சபைக்கு தலைமை தாங்கிய…

  10. உலகம்

    ‘இந்து-இஸ்லாமியர் வெறுப்பு பரப்பும் செய்திகளை போட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’: செய்தியாளருக்கு பதிலடி கொடுத்த சிறுவன்!

    பாகிஸ்தானை அழிக்க வேண்டாமா என வட இந்திய ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை. அங்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்" என சொல்லி மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் பீகாரை சேர்ந்த சிறுவன் ஒருவன். இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,…