-
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் 2025.05.06 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பணியாற்றும்…
-
பாடசாலை மாணவியின் மரணம்: மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து கல்வி அமைச்சு நடவடிக்கை
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம்…
-
வக்ஃபு சொத்துக்கள் மீதான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சீர்திருத்தத்தின் ஒளிக்கீற்று
N.M.M மிஃப்லி (நளீமீ) ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் தேசிய இறைவரித் திணைக்களம் mifly1234@gmail.com முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று ஒரு முக்கிய…
-
‘2026 FIFA World Cup இல் பலஸ்தீனுக்காக கோஷம் எழுப்புவது தடுக்கப்பட மாட்டாது’- ட்ரம்பின் கருணை
2026 FIFA உலகக் கோப்பையில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (07) பல அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் FIFA தலைவர் கியானி இன்பான்டினோவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் இந்த…
-
பாடசாலை மாணவி மரணம்: ‘ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்’ என வலியுறுத்திப் போராட்டம்!
கொட்டாஞ்சேனையில் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்த போராட்டதால் டுப்ளிகேஷன்…
-
‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ நூல் வெளியீட்டு விழா நாளை
சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 09ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஜெஸ்மின் அரங்கில் நடைபெறவுள்ளது. அப்றார் பவுண்டேஷன்…
-
இலங்கையிலிருந்து பாகிஸ்தானின், லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும்…
-
காலமான கோசல நுவானின் வெற்றிடத்திற்கு சமந்த ரணசிங்க நியமனம்!
பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார். சமந்த ரணசிங்க…
-
இலங்கைக்கு-எகிப்துக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த உறுதிப்பாடு
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு எகிப்திலிருந்து போட்டியிடும் (கலாநிதி) காலித் எல். எனெனி இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களை அண்மையில் (05) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கைக்கும், எகிப்துக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, பரஸ்பர இரு தரப்பு உறவுகள் இச்சந்திப்பில்…
-
தன்சல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள பொதுவான அறிவுறுத்தல்கள்
வெசாக் மற்றும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்கள் (உணவு தானம்) தொடர்பில் சுகாதார வழிமுறைகளுடனான பொதுவான அறிவுறுத்தல்களின் தொகுப்பை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது. தன்சல் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும். தன்சல்கள் குறிப்பாக வெசாக், பொசன் மற்றும் பிற…









