-
பத்தரமுல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக SJB போராட்டம்
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி நடத்தும் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக, பத்தரமுல்லை பொல்துவ சந்தி மற்றும் தியத உயன ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளதால்,…
-
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டில் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது.…
-
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி விசாரணைக்குத் தொடர்புடைய வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…
-
மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.
2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் நவ்பர் மௌலவி (Mohamed Ibrahim Mohamed Naufer). இந்த மனிதரைப் பற்றி Easter Attack நடந்த காலத்திலிருந்தே நிறைய பேசப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு Zahran Hashim தெரிந்த அளவுக்கு இவரைத்…
-
முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!
துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான நஜ்புத்தீன் எர்பகான் (Necmettin Erbakan) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு நினைவு வெள்ளி நாணயத்தை துருக்கியின் திறைசேரி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அச்சுக்கூடம் (Turkish Mint /…
-
3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றும் விசேட தர அதிகாரியான ஆனந்தி…
-
வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்; இலங்கைக்கு IMF வலியுறுத்து!
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நிதி மற்றும் கையிருப்புகளை கட்டியெழுப்புவதுடன், சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான சர்வதேச…
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!
இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ (Protection of the State from Terrorism) எனும் புதிய சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு…
-
ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்!
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகிய இருவருக்குமிடையே நேற்று (22) திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ‘கெஹெல்பத்தர பத்மே’ சிறிய…
-
தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இலங்கையிலிருந்து வடகிழக்கே சுமார் 1,000 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதுடன், மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் ஆந்திரா மற்றும்…









