-
ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகளை தேசபந்து மீறியுள்ளதாக தீர்ப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் நிமித்தம் தாம் சட்டத்திற்கு புறம்பாக கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கடந்த ஜனாதிபதி தேர்தல்…
-
சவூதி-துருக்கி-பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் : அமெரிக்காவின் முஸ்லிம் நேட்டோவா அல்லது வெறும் காகித புலியா?
-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான், ஆகிய நாடுகள், 2026 ஆகஸ்ட் 7ம் திகதியன்று, புதிய பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு, எதாவதொரு வகையில் இராணுவ அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது, ஒருவருக்கொருவர் உதவுவிக்…
-
பிலிப்பைன்ஸ்: தசாப்தகால போராட்டத்திற்குப் பின் முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல்!
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாங்சாமோரோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் (BARMM) வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. 2019-ஆம் ஆண்டு இந்த தன்னாட்சிப் பிராந்தியம் உருவானதற்குப் பிறகு அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். தசாப்தங்களாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர்,…
-
தங்கம் வென்ற ருமேஷ் தாயகம் வருகை
உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க இன்று காலை நாடு திரும்பினார். உலகிலுள்ள முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்கும் குறித்த தொடர் ஹங்கேரியின் புடாபஸ்ட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.…
-
நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய வானிலை நிலவுகிறது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பல பகுதிகளில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா…
-
முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற…
-
ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மோதர மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை…
-
ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச் சலவை தொடர்பான சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளார். குறித்த விமானக்…
-
சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!
சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் வழிகாட்டலில் சவூதி ஒட்டகக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 8-வது பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா (Crown Prince Camel Festival) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்…
-
இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்!
நாட்டின் 7 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள 7 மாகாணங்களுக்கு உட்பட்ட 62 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் இந்த வேலைத்திட்டத்தின்…









