-
”கலாதினீ” விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன்..!
ஊடகத்துறையில் 43 வருடங்களாக சேவையாற்றி வரும் புத்தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ எம்.சனூஸ் 'கலாதினீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை ஆனமடுவயின் மறைந்த கலைஞர் எழுத்தாளர் ஏ . சுந்தஹாமி…
-
‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’: மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்க புதிய திட்டம்
பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் 'ஆளுநருக்கு சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.…
-
நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலை:உயிரிழப்புகள் 14 ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. . அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (29) பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிட்ட தகவலின் படி, மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,071 குடும்பங்களைச் சேர்ந்த…
-
வெள்ளை வேன் வழக்கு: ராஜித உள்ளிட்ட மூவர் விடுதலை
வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள்…
-
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல் – 76 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் தொடங்கி பல்வேறு தாக்குதல்களில் 76 பேர் பலியாகி உள்ளனர் சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து…
-
நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்: வெள்ளைக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிப்பு
வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிந்தவூ காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும் காலநிலை சீற்றத்தின் காரணமாக…
-
வெள்ள பாதிப்பு: தேசிய ஷூரா சபையின் அவசர வேண்டுகோள்
அதிக மழை காரணமாக உருவான வெள்ளத்தாலும் கடும் காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களாலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பலர் தமது உடமைகளை இழந்து தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நாம் பின்வரும் முறைகளில் நடந்து கொள்ள வேண்டும்…
-
நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்: அதிபர், ஆசிரியருக்கு மறியல்
கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை - காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில்…
-
2025 சாம்பியன்ஸ் கோப்பை: வேறு நாட்டிற்கு மாற்றம் விவகாரம் – ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை
சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஐ நடத்துவதற்காண அடுத்த கட்ட தீர்மானத்தை எடுக்கும் முயற்சியாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளது. நிகழ்ச்சியை நடத்துவதில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிப் பிரச்சினைகள் குறித்து சந்தேகங்கள் எழுந்ததால், போட்டியின் இடம்…
-
காற்றழுத்த தாழ்வு நிலை குறைவடையும்…!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது நேற்று முதல் வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி…