-
விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!
உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் சர்வதேச முயற்சியில் இலங்கையின் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் நிஜாம் நூரி இணையவுள்ளார். இதற்காக அவர் எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.…
-
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றை தேசிய ஷூரா சபை 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி கொழும்பில் உள்ள AMYS கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தியது. ஷூரா சபையின் கெளரவ தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர்…
-
பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு
பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே…
-
ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!
மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த சமூகங்கள் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற தன்மையையும், ஒரு நிலையான தீர்வுக்கான வாய்ப்புகள் சுருங்கி வருவதையும் எதிர்கொண்டு வரும் நிலையில், ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலைக்குப் புத்துயிரளிக்கப்பட்ட சர்வதேச கவனமும் வலுவான…
-
கல்வியால் மறுமலர்ச்சி பெறும் கிராமங்கள்:தெல்தோடைக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் மருத்துவர்கள்!
கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், தெல்தோடை மண்ணைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களின் பிள்ளைகள் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர். இக்கிராமத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு சான்றாக விளங்கும் அந்தச் சாதனையாளர்கள், சாதிக் ஹைருன்னிஸா ஆசிரியையின்…
-
‘ஒரு தலைவராகவும் மனிதராகவும் ஒருங்கே வாழ்ந்தவர் இஸ்லாத்தின் இறைத்தூதர்’: இன்றைய மீலாத் சிந்தனைகள்!
-பேராசிரியர் வதா கான்ஃபர், சிந்தனையாளர். நபிகளாரின் வாழ்க்கையில் இரு பெரும் பரிமாணங்கள் அல்லது அவரது ஆளுமையின் இரு பக்கங்கள் காணப்படுகின்றன. அதில் தலைவரும் மனிதரும் ஒன்றாகவே இணைந்திருந்தனர். நபிகளாரின் இந்த இரு பக்கங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. உதாரணமாக,…
-
நெருக்கடிகள் நிறைந்த தற்போதைய உலகிற்கு நபிகளாரின் தத்துவம் மிகவும் அவசியம்: பிரதமரின் மீலாதுன் நபி தின செய்தி
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த உலகமானது உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு, அமைதியானதொரு உலகமாக மாற்றம் பெற வேண்டுமென மனமாரப் பிரார்த்திப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள…
-
நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றுவோம்:மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி
நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக்…
-
சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அநுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அம்பாறை,…
-
மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்
மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவி நிலை வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த…









