-
5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரதமர் பூட்டான் பயணம்!
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, பாரோவில் நடைபெறவுள்ள முதலாவது “Global Conscious Food Systems” (உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்) உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதுடன், பல இருதரப்பு…
-
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திபணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் ஆங்காங்கே மழை…
-
தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!
நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்ததை ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்கள் பார்த்து மகிழ்ந்தார்கள். போட்டி நிகழ்ச்சிகள், கண்காட்சி, (Open Mass Program),…
-
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையிலும், கலாநிதி…
-
வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி
இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பால் பண்ணையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, முன்னர் நாளொன்றுக்கு 7 முதல் 8 லீட்டர் வரை கிடைத்த மாடு…
-
பேராசிரியர் எம். எச். எஃப். சகீனா: இலங்கை மருந்தியல் கல்வியிலும் ஆரோக்கிய அறிவியலிலும் முத்திரை பதிக்கும் கல்விமான்
பேராசிரியர் எம். எச். எஃப். சகீனா (பேராசிரியர் சகீனா ஹமீம் என்றும் அறியப்படுபவர்), இலங்கை உயர்கல்வித் துறையிலும் மருந்தியல் ஆராய்ச்சியிலும் (Pharmacy Education and Research) தனித்துவமான பங்காற்றி வரும் முன்னணி கல்விமானாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீடத்தின் மருந்தியல் துறையில்…
-
நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை…
-
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) உடன் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் (ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். இந்த உரையாடலின்…
-
நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!
நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார, அனர்த்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப்…
-
கடற்பிரதேசங்களில் பலத்த காற்று
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் இடைக்கிடையே பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றானது தென்மேற்கு திசை நோக்கி வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 30 -40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…








