Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

    42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் ஆரம்பமாகியுள்ளன. பிரதி சபாநாயகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாம் பார்வையிடப்பட்டது. அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்ட்(Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. 42 வது தேசிய…

  2. உள்ளூர்

    2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்டது.உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்தது. அது,…

  3. உள்ளூர்

    வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

    சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில்' (King Abdulaziz International Holy Qur’an Competition) நைஜீரிய நாட்டின் கொம்பே  மாநிலத்தைச் சேர்ந்த மரியம் இப்ராஹிம் தாஅஸுமி  என்ற இளம் பெண் அகில உலக அளவில்…

  4. இந்தியா

    பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

    நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார் ஜானகி 1959-ஆம் ஆண்டு வெளியான கன்னடா மொழியில் முதல் பான் இந்தியா திரைப்படமான மகிஷாசுர மர்தினியில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சௌகார் ஜானகி டாக்டர் ராஜ்குமாருடன் நடித்தார். அந்த வகையில், சௌகார்…

  5. உள்ளூர் கட்டுரைகள்

    சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

    சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர் சர்வதேச திருக்குர்ஆன் மனனம், ஓதுதல் மற்றும் விரிவுரை போட்டியில்' 3ஆம் இடத்தைப் பிடித்து இலங்கை தாயகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள அல்-ஹாஃபிழ் முஹம்மத் இம்தாதிற்கு, சவூதி அரேபியாவுக்கான…

  6. உள்ளூர்

    2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

    2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பாடசாலை தவணை அட்டவணையை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2027 ஆம் கல்வியாண்டு ஜனவரி 4 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதற்காகச் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனித்தனி தவணை…

  7. உள்ளூர்

    22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 2 மனுக்கள்

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் ஏழு மனுக்கள் கிடைத்திருந்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதன்படி,…

  8. உள்ளூர்

    டிப்பருடன் – உழவு இயந்திரம் விபத்து: ஐவர் பலி

    மொனராகலை, கும்பக்கன பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியொன்றும், டிராக்டர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லவாய – மொனராகலை வீதியில் உள்ள கும்புக்கன ‘களு’ (Kalu) பாலத்திலேயே…

  9. உள்ளூர்

    பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை…

  10. உள்ளூர்

    75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ

    இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கடந்த 75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ நிலையாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்…