-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. துறைசார் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை…
-
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!
தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில்…
-
“ஒற்றுமையும் சரியான சிந்தனையும் சமூக எழுச்சியின் அடித்தளம்”:ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவர் அஷ்ரப் ஜமால்தீன் உரை
“நற்கருமங்களிலும் பொதுநலப் பணிகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்து, விட்டுக்கொடுத்து, உற்சாகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு சிறந்த பண்பு திருகோணமலைப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இது இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு வாழும் உதாரணமாகும்”. என கடந்த 2026 ஆகஸ்ட் 8 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற இலங்கை…
-
*கல்முனை வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களை இடமாற்றுவதற்கு தீர்மானம்: குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சு கவனம்!*
கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் 09 பேரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினைக்கு உடனடி, குறுகிய…
-
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, அகஸ்ட் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 6914 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 19,671 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 18,289…
-
ஊவா, மட்டு, அம்பாறையில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென்…
-
அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. அஸ்வெசும நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 999,502 பயனாளி குடும்பங்களுக்கு ₹9,241,892,500.00 (ஒன்பது பில்லியன் இருநூற்று நாற்பத்தொரு மில்லியன் எண்ணூற்று தொண்ணூற்றிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.…
-
வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!
இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது. இது தொடர்பில் SLCERT வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக…
-
பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!
பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார். பட்டம் விடுவதால் அனர்த்தங்களுக்கு பிள்ளைகள் முகம்கொடுக்கும் சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன. கவனக்குறைவாக பட்டம் விடுவதால் உயிருக்கே…
-
நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!
வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனினும், வீண்விரயம் செய்யாமல் அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அச்சபையின் தலைவர் சந்தன பண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.









