-
தனிமனிதர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்: ஜம்இய்யத்துல் உலமாவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது. நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும்…
-
துல் ஹஜ்ஜின் 10ஆவது நாளில் ஜம்ராத்தில் கல் எறியும் ஹாஜிகள்!
துல் ஹஜ்ஜின் 10 வது நாளான இன்று சைத்தானுக்குக் கல்லெறியும் கிரியை கடையாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மினாவிலுள்ள ஜமாரத் பகுதியில் பெருந்திரளான மக்கள் கல் எறியும் காட்சிகளே இவை.. இறைத்தூதர் இப்றாஹிமுடைய (அலை ) மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவதற்காக சென்ற போது சைத்தான் குறுக்கிட்டதை…
-
‘கொடூரமான யுத்தத்திலும் எமது உள்ளங்கள் தளரவில்லை’ என்ற செய்தியை உலகுக்கு சொல்லும் காசா மக்கள்!
இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன. கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த பாதிப்புக்களை எதிர்நோக்கிய ஜபாலியா பிரதேச மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட…
-
மேல் மாகாணத்தில் அதிகரித்த டெங்கு நோய்
இலங்கையில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் மாத்திரம் 9,675 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டெங்கு…
-
சவூதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள்: இலங்கையில் நாளை
அல்லாஹுவின் அருளினால் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று (16) உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர். ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். அந்தவகையில் கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்,…
-
பெறுபேறுகள் நிறுத்தப்பட்ட திருகோணமலை ஸாஹிரா மாணவர்கள் கிழக்கு ஆளுநரிடம் முறையீடு
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் நேற்று (15) சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளை பின்பற்றாது காதுகளை மறைத்து…
-
மன்னாருக்கு திடீா் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்!
மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன், அவருடன்,…
-
யுத்த சூழ்நிலையிலும் ஹஜ் செய்யும் ஆர்வத்தை கைவிடாத காசா சிறுவர்கள்!
கடந்த 8 மாதங்களாக மனிதாபிமானமற்ற யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் பல தொந்தரவுகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்த பலஸ்தீனிய காசா மக்கள் குறிப்பாக அவர்களுடைய சிறுவர்கள் யுத்த சூழ்நிலையிலும் கூட அவர்களுடைய பல நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துவதை அடிக்கடி ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது. அந்தவகையில் இந்நாட்களில்…
-
ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு
பிரதான மார்க்கம் மற்றும் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (16) காலை ரயிலில் இருந்து பிரதம கட்டுப்பாட்டாளர் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் ரயில் கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்…
-
ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு!
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.donets.lk என்ற இணையத்தளத்திற்குள்…