அரசியல்

45 நாட்களில் பதவியை இராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ்: இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?

இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பேற்ற, லிஸ் ட்ரஸ் கொண்டுவந்த பொருளாதார திட்டங்கள், பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சியடைய செய்தது. சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த திட்டங்கள், அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலும் பிளவை உண்டாக்கியது. தொடர்ந்து, பிரதமர் பதவியை இராஜினாமா...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல் !

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும்...

’22 இற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும்’

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களின் முற்போக்கான திருத்தம் என்பதால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 22வது திருத்தம் மீதான விவாதத்தில்...

இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டம்: முதல் பழங்கள் ஜனாதிபதிக்கு

இலங்கையின் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் பழங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (ஒக்டோபர் 20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லக்ஷ்மன் குமார காமியின் கல்கமுவ,...

2022 / 2023 ஆம் ஆண்டுக்கான 12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா ஆரம்பம்!

முப்படை வீரர்களின் விளையாட்டு திறமைகள் வெளிக்கொணரும் நிகழ்வான 'பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு' நிகழ்வுகள் நேற்றைய தினம் பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின்...

Popular