அரசியல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது: சட்டத்தரணி நுவன் போபகே

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் தற்போது செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளதாக இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய...

கண்டி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்!

நீதி அமைச்சரின் உத்தரவுக்கமைய கண்டி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்துக்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் இன்று வெளியிடப்பட்டது. இத்திருத்தமானது, 18 வயதிற்கும் குறைந்த ஒருவரின் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் மற்றும் ஏற்கனவே உள்ள இணக்கமின்மைகளை...

இஸ்லாமிய நாகரிகம் துறையில் கலாநிதி பட்டப்படிப்புக்காக மலேசியா செல்லும் இலங்கை பெண்!

றோஷன் ஸபீஹா என்ற பெண் தனது கலாநிதிக் கற்கையைத் தொடர்வதற்காக இன்று மலேசியவுக்குச் செல்கிறார். இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் கலாநிதிக் கற்கைக்காக வழங்கும் புலமைப் பரிசிலைப் பெற்று மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின்...

படகுகளை பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபட்ட ஐவர் காத்தான்குடியில் கைது!

காத்தான்குடி முத்துவாரன் கரையோரப் பகுதியில் படகுகளில் சட்டவிரோத குடியேற்றம் மூலம் மனித கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் களவாஞ்சிக்குடி முகாம் அதிகாரிகள் இணைந்து நேற்று இரவு...

துருக்கி மற்றும் துபாயில் இருந்து கோதுமை மா!

துருக்கி மற்றும் துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவை அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்  பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கமைய தேவையான மா...

Popular